Friday, 22 April 2016

SWEET 3











Sweet 2

Muthu Kumar's photo.

ஜெய்.'s photo.

Smybuscom Smybus's photo.

Smybuscom Smybus's photo.

தமிழ் உலகம்'s photo.

வாட்ஸ்அப் வீடியோஸ்'s photo.
Vallalar's photo.

மனத்திருப்திகாக வேலை செய்!



ஜெய்.'s photo.

மனத்திருப்திகாக வேலை செய்!


ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க, ஒரு சிற்பியை அணுகி சென்றார். அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர், சிற்பி செதுக்கிய இன்னொரு சிலை அதே மாதிரி இருப்பதை கவனித்தார்.
உடனே பணக்காரர், ”ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள்? இல்லை... இந்த இரண்டு சிலைகளும் வெவ்வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?” என்று சிற்பியிடம் கேட்டார்
சிற்பி சிரித்துக்கொண்டே, “இல்லை ஐயா. கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது...” என்றார்.
பணக்காரர் ஆச்சரியத்துடன், ”என்ன சொல்றீங்க... மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை. எந்த பாகமும் உடையக்கூட இல்லையே!” எனக் கேட்டார்
“அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது... பாருங்கள்” என்றார் சிற்பி.
“ஆமாம்!.அது சரி.... இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார் பணக்காரர்.
“இது கோவில் கோபுரத்தில், நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை!” உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி.
பணக்காரர் வியப்புடன், ”நாற்பது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள்? இதற்காக ஏன் இன்னொரு சிலை செய்கிறாய்... முட்டாள்!” என்றார்.
“அந்த சிலையில் கீறல் இருப்பது, எனக்கு தெரியுமே! எப்போது அந்த கோவில் வழி சென்றாலும், எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே.... அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன்” என்றார் சிற்பி.
நீதி: அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே. உன் மனத்திருப்திகாக வேலை செய்!
thanks to jai - anmiga kalangiyam

புனித நீராடுவது எப்படி?





புனித நீராடுவது எப்படி?


நீர்நிலைகளில் புனித நீராடுவது பாபத்தைத் தொலைத்து, புண்ணியத்தைப் பெறலாம் என்ற நம்பிக்கையில்தான்.
ஆனால்
குளிக்கப் போய் சேற்றை பூசிக்கொள்வது அறிவுடைமை ஆகாது.
புண்ணிய ஸ்நானம் செய்யப்போய் பாபத்தை சுமந்து வர வேண்டாமே.
நீர்நிலைகள், கடல், ஆறு, அருவி, குளம், கிணறு,
நூபுர கங்கை என்ற ஊற்று போன்றவை ஆகும்.
இவை ஒவ்வொன்றிலும்
ஸ்நானம் செய்வதற்கான
விதிமுறைகள் உண்டு.
ஆறு, அருவி, நூபுர கங்கை போன்றவை,
ஓரிடம் தங்காமல் ஓடும் நீர். அமைப்புக் கொண்டவை..
இவை விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடியவை.
எனவே
சோப்பு, ஷாம்பு போன்றவற்றை தேய்க்காமல்,
ஸ்நானப் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை
நீராடப் பயன்படுத்த வேண்டும்.
இந்நீர்நிலைகளில் கால் வைக்கும் முன் காலைக்கடன்களை முதலில் சுத்தமாக முடித்துவிட வேண்டும். பின்னர் குனிந்து வலக்கை விரல்களால் நீரின் மேல் ஓடும் குப்பை சத்தைகளை விலக்க வேண்டும். முதலில் கொஞ்சம் நீர் எடுத்துத் தலை மீது தெளித்துக்கொள்ள வேண்டும்.
இப்போது நீரில் இறங்கி, சூரியன் உதிக்கும் கிழக்குமுகமாகத் திரும்பி நின்று, இரு கைகளையும் கூப்பி இயற்கையை வணங்க வேண்டும்.
நீந்திக் குளிக்கலாம். நீந்தத் தெரியாதவர்கள்,
பாதுகாப்பாக நீரைத் துளாவிக் களிக்கலாம்.
இதனைத்தான் நீராடப் போதுவீர் என்றாள் ஆண்டாள்.
தைந்நீராட்டம் என்று நீராட்டத்தைச்
சிறப்பித்துக் கூறுகிறது சங்க இலக்கியம்.
எனவே
நன்கு திருப்தியாக நீரில் ஆடிய பின்,
சூரியனை நோக்கித் திரும்பி நின்று
அர்க்கியம் விட வேண்டும்.
இரு உள்ளங்கைகளையும் கிண்ணம் போல் குவித்து,
அதில் நீரை மொண்டு, `இறைவா, இதனை உனக்கு அர்ப்பணிக்கிறேன்` என்று சொல்லியபடியே, இரு உள்ளங்கைகளையும் இடையில் லேசாகப் பிரித்து,
அதன் வழியாக நீரை வழியவிட வேண்டும்.
இதுவே அர்க்கியம் விடுதல்.
இது போல் மூன்று முறை செய்துவிட்டு,
நீரை அதிரச் செய்யாமல், நீர்நிலையில் இருந்து
மென்மையாய் வெளியேற வேண்டும்..
பிளாஸ்டிக் கவர்கள், பழத்தோல்கள்,
பழைய துணிகள் உட்பட எந்தக் குப்பையையும்
கண்டிப்பாக நீர்நிலைகளில் போடக் கூடாது.
நீர்நிலைகள் இயற்கையின் பொக்கிஷங்கள்.
அவை புனிதமானவை.
புனிதத்தால் புண்ணியம் தருபவை
என்பது ஐதீகம்
thanks to nandakumar gopalan

sweet 1

Divya Nair's photo.

Mnp Prabahar's photo.




Usha Srinivasan's photo.

Visvanathan Vaidyanathan's photo.




Ananda Ramkrish's photo.
Venkataswamy Subramanian's photo.




Thursday, 21 April 2016

அர்த்தமுள்ள கதை


Pandiyan Pands's photo.


அர்த்தமுள்ள கதை
" ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
"அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். .
"அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை.
"இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது.
"ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. .
"வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான்.
"ஐயோ என் வீடு ! என் வீடு ! என்று அலறினான்.
"அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறீர்கள் ?
"இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். .
"இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று கூறினான்.
"இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி.
"அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது.
" இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
" அதே வீடு தான் " ,
" அதே நெருப்பு தான் " ,
"ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவனிடம் இல்லை.
"" சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்?
நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம்.
முழு தொகை இன்னும் வரவில்லை.
"வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே” என்றான். .
"இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான்.
"தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது.
"சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான். “தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும்.
"இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.
"ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான்.
"இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம்.
"கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது.
"மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
" இங்கு எதுவுமே மாறவில்லை " ,
" அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு ",
" இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.
" இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. .
" நான், என்னுடையது, எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று.
"உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை.
" ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அனைத்துமே அழிய கூடியது.
"நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது என்பதை நாம் நினைவில் நிறுத்தினால் என்றும் கவலையில்லை. thanks to kannan rettanai

மோகினி சேட்டை





மோகினி சேட்டை



rpyu; ,utpy; cwf;fj;jpy; NgRthu;fs;.  rg;jkpLthu;fs;.  cuf;f fj;jpagb vOe;J nfhs;thu;fs;.  ngz;fNshL cwT nfhz;lJ Nghy; fdTk; cly; Nrhu;Tk; rf;jp ntspNaWjYk; cz;lhFk;

gupfhuk;

    ey;ynyz;nza; vd;W Nfl;fhky; NtW xU ngaiur; nrhy;yp mij thq;fp xU ghl;bypy; Cw;wp 3 ehl;fs; ntapypy; itj;J gj;jpug;gLj;jpf; nfhs;sTk;.

    me;j vz;nza;ia rk;ge;jg;gl;l egu; ,utpy; Jhq;Fk; NghJ mtu; mwpahky; mtuJ cs;sq;fhypy; kapypwfhy; jltp tpl Ntz;Lk;.

    njhlu;e;J 5 ehl;fs; jltp te;jhy; mjd; gpd;du; mtu; mt;thW ele;J nfhs;s khl;lhu;. 

தேங்காய் உடைத்தல் பலன்கள்


Njq;fha; cilj;jy; gyd;fs;
Njq;fha; cilf;Fk; NghJ cilAk; Njq;fhapd; cUtj;ijg; nghUj;J gyd; nrhy;Yjy;

FLkp ghfk; rpWj;J tl;lkha;
cile;jpUe;jhy;                nry;tk; Nru;f;if

5y; 1 gq;fhf cile;jpUe;jhy;    mopahj nry;tk;

ruprkkhf cile;jpUe;jhy;       nry;tk; ngUFk; Jd;gk; jPUk;

3y; 1 gq;fhf cile;jpUe;jhy;    kdjpy; kfpo;r;rp

nghbg;nghbahf cile;jpUe;jhy;   yhgk;

XL jdpahf fod;why;           Jd;gk;

FLkp ghfk; ,U $whdhy;        jPapdhy; nghUs; NrUk;

Xl;bd; fz;zpy; Njq;fha; njupe;jhy;   kuzk;

if eOtp fPNo tpOe;jhy;        Jd;gk; nghUs; ,og;G
ePsthf;fpy; cile;jpUe;jhy;      nry;tk; ePq;f Jd;gk;

mOfp fhzg;gl;lhy;            fhupa Njhy;tp

Kb ghfk; ,U $whf cile;J
me;j ,U $WfNshL mtw;wpd;
XL clNd njwpj;J tpOe;jhy;        Nehapdhy; Jd;gk;

Njq;fhapd; rpW rpjwy; njupj;J   nry;tk; nry;thf;F Mguz
tpOe;jhy;                     yhgk;

Myaj;jpy; Ntz;Ljy; nra;Ak; NghJ
Njq;fha; cilf;Fk; xyp Nfl;lhy;     fhupa ntw;wp

கனவுகள்

கனவுகள் 



fdtpd; gyd;fs;

murd;-ahid-Fjpiu-gR-vUJ- jq;fk; - ge;J juprdk; jd yhgk;
                               Gj;jpuyhgk;

vUJ-ahid-kiy-kuk; ,itfspy;  -    tpNrr yhgk; Njf
Vwpdhy; vr;rpy; mRj;jk; cly; kPJ    nrsf;fpak; Gjpa t];J
gl;lhy; - ,uj;jk; gpzk; Nruj;jfhj
ngz; Nru;f;if

rz;ilf;F tUjy;                  cly; eyk; Fd;Wk;

tPl;il rhzpahy; nkOfp Nfhyk;      jpUlu; gak;
NghLjy;

G+ gok; epiwe;j kuj;jpy; Vwpdhy;      epidj;j fhupak; n[ak;

ehfru;g;gk; tyJ Njhspy; Vwpdhy;     nghd; fpilf;Fk;
                                Gj;jpu yhgk;

Rtu; Nky; ,Ue;J rhg;gpl;lhYk;        tpNrr cj;jpNahf yhgk;
rKj;jpuj;ij jhz;bdhYk;
ghk;G Njs; fz;lhy;                n[ak; gzk;

jhkiu ,iyapy; ghark; rhg;gpl;lhy;   gpuG Mthd;

gwitfis tiy Nghl;L gpbj;jhy;    I];tu;ak; Gjpa
                                ngz; Nghfk;

kdpjf; Fliy fOj;jpy; Rw;wp        gy fpuhkq;fSf;F
fpuhkj;jpd; eLtpy; epd;why;           Njrq;fSf;F jiytd;

fOij xl;lfk; flh ,itfs;
G+l;ba tz;bapy; Vwpdhy;            kuzk;

jhk;G+yk; re;jdk; fapu; Kj;Jf;fs;
G\;gq;fs;                        jdyhgk;


HUMAN BODY DISEASE

HUMAN BODY



Neha; fz;lwpjy;

    xU fz;zhb FLitapy; (Ftis) tpbaw;fhiyapy; rpWePu; gpbj;J mjpy; 2 nrhl;L ey;nyz;iz tpl;L ghu;f;f Ntz;Lk;

thj Neha; - Nkhjpuk; Nghy ,iltpl;l tl;lk; Njhd;wy;

gpj;j Neha; - ghk;G Nghy Njhw;wk;

fgk; Neha; - Kj;J Nghy; jpuz;L epd;wy;

Nghfu;
COMPUTER KEYBOARD OPERATIONS

Keyboard Shortcuts (Microsoft Windows)

1. CTRL+C (Copy)

2. CTRL+X (Cut)

... 3. CTRL+V (Paste)

4. CTRL+Z (Undo)

5. DELETE (Delete)

6. SHIFT+DELETE (Delete the selected item permanently
without placing the item in the Recycle Bin)

7. CTRL while dragging an item (Copy the selected item)

8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut
to the selected item)

9. F2 key (Rename the selected item)

10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the
beginning of the next word)

11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the
beginning of the previous word)

12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the
beginning of the next paragraph)

13. CTRL+UP ARROW (Move the insertion point to the
beginning of the previous paragraph)

14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a
block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one
item in a window or on the desktop, or select text in a
document)

15. CTRL+A (Select all)

16. F3 key (Search for a file or a folder)

17. ALT+ENTER (View the properties for the selected item)

18. ALT+F4 (Close the active item, or quit the active
program)

19. ALT+ENTER (Display the properties of the selected
object)

20. ALT+SPACEBAR (Open the shortcut menu for the active
window)

21. CTRL+F4 (Close the active document in programs that
enable you to have multiple documents opensimultaneou
sly)

22.ALT+TAB (Switch between the open items)

23. ALT+ESC (Cycle through items in the order that they
had been opened)

24. F6 key (Cycle through the screen elements in a window
or on the desktop)

25. F4 key (Display the Address bar list in My Computer or
Windows Explorer)
26. SHIFT+F10 (Display the shortcut menu for the selected
item)

27. ALT+SPACEBAR (Display the System menu for the
active window)

28. CTRL+ESC (Display the Start menu)

29. ALT+Underlined letter in a menu name (Display the
corresponding menu) Underlined letter in a command name
on an open menu (Perform the corresponding command)

30. F10 key (Activate the menu bar in the active program)

31. RIGHT ARROW (Open the next menu to the right, or
open a submenu)

32. LEFT ARROW (Open the next menu to the left, or close
a submenu)

33. F5 key (Update the active window)

34. BACKSPACE (View the folder onelevel up in My
Computer or Windows Explorer)

35. ESC (Cancel the current task)

36. SHIFT when you insert a CD-ROMinto the CD-ROM
drive (Prevent the CD-ROM from automatically playing)

Dialog Box - Keyboard Shortcuts

1. CTRL+TAB (Move forward through the tabs)

2. CTRL+SHIFT+TAB (Move backward through the tabs)

3. TAB (Move forward through the options)

4. SHIFT+TAB (Move backward through the options)

5. ALT+Underlined letter (Perform the corresponding
command or select the corresponding option)

6. ENTER (Perform the command for the active option or
button)

7. SPACEBAR (Select or clear the check box if the active
option is a check box)

8. Arrow keys (Select a button if the active option is a
group of option buttons)

9. F1 key (Display Help)

10. F4 key (Display the items in the active list)

11. BACKSPACE (Open a folder one level up if a folder is
selected in the Save As or Open dialog box)

Microsoft Natural Keyboard Shortcuts

1. Windows Logo (Display or hide the Start menu)

2. Windows Logo+BREAK (Display the System Properties
dialog box)

3. Windows Logo+D (Display the desktop)

4. Windows Logo+M (Minimize all of the windows)

5. Windows Logo+SHIFT+M (Restorethe minimized
windows)

6. Windows Logo+E (Open My Computer)

7. Windows Logo+F (Search for a file or a folder)

8. CTRL+Windows Logo+F (Search for computers)

9. Windows Logo+F1 (Display Windows Help)

10. Windows Logo+ L (Lock the keyboard)

11. Windows Logo+R (Open the Run dialog box)

12. Windows Logo+U (Open Utility Manager)

13. Accessibility Keyboard Shortcuts

14. Right SHIFT for eight seconds (Switch FilterKeys either
on or off)

15. Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High
Contrast either on or off)

16. Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys
either on or off)

17. SHIFT five times (Switch the StickyKeys either on or
off)

18. NUM LOCK for five seconds (Switch the ToggleKeys
either on or off)

19. Windows Logo +U (Open Utility Manager)

20. Windows Explorer Keyboard Shortcuts

21. END (Display the bottom of the active window)

22. HOME (Display the top of the active window)

23. NUM LOCK+Asterisk sign (*) (Display all of the
subfolders that are under the selected folder)

24. NUM LOCK+Plus sign (+) (Display the contents of the
selected folder)

MMC Console keyboard shortcuts

1. SHIFT+F10 (Display the Action shortcut menu for the
selected item)

2. F1 key (Open the Help topic, if any, for the selected
item)

3. F5 key (Update the content of all console windows)

4. CTRL+F10 (Maximize the active console window)

5. CTRL+F5 (Restore the active console window)

6. ALT+ENTER (Display the Properties dialog box, if any,
for theselected item)

7. F2 key (Rename the selected item)

8. CTRL+F4 (Close the active console window. When a
console has only one console window, this shortcut
closes the console)

Remote Desktop Connection Navigation

1. CTRL+ALT+END (Open the Microsoft Windows NT
Security dialog box)

2. ALT+PAGE UP (Switch between programs from left to
right)

3. ALT+PAGE DOWN (Switch between programs from right
to left)

4. ALT+INSERT (Cycle through the programs in most
recently used order)

5. ALT+HOME (Display the Start menu)

6. CTRL+ALT+BREAK (Switch the client computer between
a window and a full screen)

7. ALT+DELETE (Display the Windows menu)

8. CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the
active window in the client on the Terminal server
clipboard and provide the same functionality as pressing
PRINT SCREEN on a local computer.)

9. CTRL+ALT+Plus sign (+) (Place asnapshot of the entire
client window area on the Terminal server clipboardand
provide the same functionality aspressing ALT+PRINT
SCREEN on a local computer.)

Microsoft Internet Explorer Keyboard Shortcuts

1. CTRL+B (Open the Organize Favorites dialog box)

2. CTRL+E (Open the Search bar)

3. CTRL+F (Start the Find utility)

4. CTRL+H (Open the History bar)

5. CTRL+I (Open the Favorites bar)

6. CTRL+L (Open the Open dialog box)

7. CTRL+N (Start another instance of the browser with the
same Web address)

8. CTRL+O (Open the Open dialog box,the same as CTRL
+L)

9. CTRL+P (Open the Print dialog box)

10. CTRL+R (Update the current Web page)

11. CTRL+W (Close the current window)

குலதெய்வ வழிபாடு

                                                            



Fyj;ijf; fhf;Fk; nja;tk; Fy nja;tk;
Fyj;Jf;fhfNth my;yJ jdf;fhfNth jd;id kha;j;Jf; nfhz;l nja;tk;
Gpwe;j Cupy; - fk;kh fiuapy; - Xilf; fiuapy; - Cupd; vy;iyapy; ngUk;ghYk; Nfhapy; fl;lg;gl;bUf;Fk;
tUlj;jpw;F xU Kiw my;yJ gy Kiw rptuhj;jpup gq;Fdp cj;jpuk; md;W FLk;gj;Jld; nrd;W Ntz;Ljy;fis epiwNtw;wp rhkp Fk;gpl;L tUtJ njhd;W njhl;L tUk; tof;fk;
,\;l nja;tq;fs; ,Ue;jhYk; Fy nja;tk; kl;LNk Kd; epd;W ek;ik topelj;jp ,\;l nja;tq;fSf;fhd Ntz;Ljy;fis epiwNtw;Wk; nja;tkhf ,Uf;fpwJ
FLk;gj;jpy; tUk; Rg fhupaq;fSf;F Kjd; Kjypy; Fy nja;tj;ij topgl;L Ntz;Ljy;fis epiwNtw;wpa gpd;dNu kw;w fhupaq;fis Jtq;f Ntz;Lk;
mtutu; tof;fg;gb capu; gyp nfhLj;Njh my;yJ nfhLf;fhkNyh Fy nja;t topghL eilngWfpwJ
xU FLk;gj;jpy; ngz; jpUkzkhfp nrd;wTld; mtSf;F jdJ fztdpd; Fynja;tNk Fynja;tkhf mikfpwJ.  ,Ue;jhYk; jha; tPl;bw;F tUk; NghJ jdJ ngw;Nwhu;fspd; Fy nja;t NfhapYf;Fr; nrd;W Ntz;Ljy;fis kzkhfp nrd;w ngz; jdJ fztd; Foe;ijfSlk; te;J topgl;Lr; nry;tJKz;L.
FLk;gj;jpy; eilngWk; ve;j fhupakhf ,Ue;jhYk; Fynja;tk; cj;jpuT nfhLj;j gpd;dNu me;j fhupaj;ij nra;Ak; gof;fk; njhd;W njhl;L tUfpwJ.
Fynja;tk; NfhapYf;F nry;Yk; NghJ ek;khy; Kbe;j fhzpf;ifia nrYj;jp G+i[ nra;J tu Ntz;baJ xt;nthUtupd; flikahf ,Uf;fpwJ.
Jjp
Xk; ………………………………….(Fynja;tj;jpd; ngau;) Nghw;wp
Xk; vq;fs; Fynja;tNk Nghw;wp
Xk; vq;fis fhf;Fk; nja;tNk Nghw;wp
Xk; vq;fis topelj;Jk; nja;tNk Nghw;wp
Xk; vq;fis ,ul;rpg;gha; Nghw;wp
Xk; vq;fs; Fiwfis fistha; Nghw;wp
Xk; vq;fs; jtWfis kd;dpg;gha; Nghw;wp
Xk; vq;fspd; capuhd nja;tNk Nghw;wp Nghw;wp..

Fy nja;tk; njupe;J nfhs;s
xU lk;su; ghypy; G+tk;gok; Nghl;L tlfpof;F %iyapy; itj;J ngsu;zkp my;yJ mkhthir Neuk; Kbe;j gpd;G tpy;tk;-Ntk;G-Jsrp nrb Ntupy; mij Cw;wp tpl;L 27 ehl;fs; fope;j gpd;G fdtpy; Fy nja;tk; fhl;rp jUk;

tsu;gpiwapy; Gjd;fpoik md;W ghk;G my;yJ fiuahd; Gw;W kz; vLj;J te;J gps;isahu; gpbj;J ntw;wpiy ghf;F jl;riz xU Jz;L kl;Lk; t];jpukhf itj;J gilayhf xU kz; mfypy; nea; jPgk; Vw;wp Njq;fha; gok; nghwpfliy kl;Lk; itj;J Kd;Ndhu;fis Ntz;ba gpwF vd; Fy nja;tNk eP vq;fpUe;jhYk; te;J mDf;fpu`k; Gup vd;W epidj;J ke;jpuk; n[gk; nra;aTk;
jpdk; - rq; tq; rptha ek vd;W 108 cU fhiyAk; khiyAk; nra;aTk;.  mg;gb cU nra;a nra;a 1008 cU Kbe;jTld; me;j ke;jpu mjpu;T ekJ Fy nja;tj;ij Mfu;\zk; nra;J 21 ehl;fSf;Fs; ek; fdtpy; tpuk;k K$u;j;j Neuj;jpy; ek; RO Kid XLk; Neuk; ekf;F Jhf;fj;jpy; fhl;rp je;J jhd; ,Uf;Fk; ,lk; topghL Kiw mjw;Fz;lhd gilay; G+i[ Kiwfis $Wk;. mDgt cz;ik.





தியானம் செய்வது எப்படி

                                                    தியானம் செய்வது எப்படி 




jpahdk; vd;why; vd;d?
jpahdk; vd;gJ jpahdpg;gJ
vij jpahdpg;gJ?
vij Ntz;LkhdhYk; jpahdpf;fyhk;
Mdhy; vij jpahdpf;fpNwhNkh mjd; ,ay;ig eP ngWtha;
vy;NyhuhYk; jpahdpf;f KbAkh?
KbAk;
vg;gb nra;tJ? top Kiw vd;d?
FUtpd; %ykhf jPl;ir ngw;W nra;ayhk;
vj;jid Kiwfs; cs;sd?
vz;zpylq;fh
njhl;L czu;j;JtJ njhlhky; czu;j;JtJ ke;jpuk; nrhy;yp n[gpg;gJ ghtid nra;tJ %r;ir ftdpg;gJ - FU nrhy;yr; nrhy;y mtu; topia gpd;gw;WtJ - ,d;Dk; gy
vJ rpwe;jJ?
Ghijfs; gyg;gy Mdhy; nrd;wilAk; ,lk; xd;Wjhd;
ve;j kjj;jpdu; nra;ayhk;?
kdpjdhfg; gpwe;j vtUk; nra;ayhk;
mjdhy; vd;d gad;?
clYk; kdJk; cd; trk; ,Uf;Fk;
gpugQ;rj;jpy; cs;s fhe;j rf;jpAk; cdJ clypy; cs;s fhe;j rf;jpAk; ,iztNj gpujhd epiy
vg;nghOJ nra;ayhk;?
cdf;F Neuk; fpilf;Fk; Nghnjy;yhk; nra;ayhk;
ve;j ,lj;jpy; nra;ayhk;?
vq;F Ntz;LkhdhYk; nra;ayhk; - cd; kdk; ve;j ,lj;ij tpUk;GfpwNjh me;j ,lj;jpy; nra;f
jpahdk; nra;a Fwpg;gpl;l Neuk; cz;lh?
Fwpg;gpl;l Neuj;jpy; nra;tJ ey;yJ.  ,Us; tpyFk; Neuk;(mjpfhiy) - ,Us; $Lk; Neuk; (khiyg; nghOJ) - mkhthir ngsu;zkp ehl;fs; cfe;jJ
ntl;l ntspapy; nra;ayhkh?
FUtpd; JizAld; nra;ayhk;
jpahdj;jhy; clNd gyd; fpilf;Fkh?
vjw;Fk; fhyk; Neuk; cz;L. vijAk; vjpu;ghu;j;J nra;ahNj. Vkhe;J Nghtha;. jpahdj;ij nra;J nfhz;Nl th.  gyd; cd;id njhlu;e;J tUk;
vij vg;gb mwpe;J nfhs;tJ?
cdJ Ngr;rpy; - cdJ eilapy; - cdJ rpe;jidapy; - cdJ tho;tpy; khw;wk; cz;lhFk;. mJNt eP rpwe;j ghijapy; nry;fpwha; vd;gij mwptha;.
vt;tsT Neuk; nra;a Ntz;Lk;?
Neuk; Kf;fpaky;y cdJ <LghNl Kf;fpak;
vt;tsT fhyk; nra;a Ntz;Lk;
kz;zpy; kbAk; tiu. cdf;F gpugQ;rj;Jld; njhlu;G fpilj;jTld; mJNt cd;id top elj;Jk;
cUtj;ij itj;J nra;ayhkh?
mJ eP Nju;e;njLf;Fk; ghijiag; nghWj;jJ
tPl;by; ve;j ,lj;jpy; jpahdk; nra;tJ?
Fwpg;gpl;l ,lj;ij Nju;e;njLj;Jf; nfhs;tJ rpwe;jJ. me;j miwia eP kl;LNk gad; gLj;JtJ mijtpl rpwe;jJ
jpahdj;jpw;F czT fl;Lg;ghL mtrpakh?
mjpfk; rhg;gpl;lh Jhf;fk; tUk; - Fiwr;R rhg;gpl;lh grp vLf;Fk; - kpjkhd czNt ey;yJ
mirtk; rhg;gplyhkh?
eP jpahdj;jpy; Mo;e;J nry;yr; nry;y mirtk; cd;id tpl;L tpyfpr; nry;Yk;
jpahdj;ij vg;gb gof;fg;gLj;jpf; nfhs;tJ?
rpj;jpuKk; ifg;gof;fk; - nre;jkpOk; ehg;gof;fk; -%r;Rf; fhw;W vg;gb ,ay;ghf elf;fpwNjh mNjNghy; jpahdKk; gof;fj;jpy; te;J tpLk;.
tplhKaw;rpAk; - jd;dk;gpf;ifAk; -rpuj;ijAk; kpf kpf Kf;fpak;

Wednesday, 20 April 2016

கோவில்

                                                                            கோவில்


இந்து ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல் உண்மைகள்!!!
======================================================
இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்கள் உண்டு. ஆனால் அவையனைத்தும் வேத வழியில் கட்டப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
கோவில்கள் எங்கு பூமியின் காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோ அங்கு கட்டப்படவேண்டும். அது கிராமமாகவோ, நகரமாகவோ, மலை மீதோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். பூமியின் வட தென் துருவ காந்த அலை எங்கு அதிகமாக உள்ளதோ அங்குகட்டப்பட வேண்டும்.
முக்கியமான கடவுள் இருக்குமிடமான கர்ப்பகிரகம் (அ) மூலஸ்தானத்தில் இந்த அலைஅதிகமாக இருக்கும். சரியாகச் சொல்வதெனில் இந்த மூலஸ்தானத்தில் சிலை இடம்பெற்ற பிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும். இந்த இடத்தில் தாமிரத் தகடுகள் வேதவரிகளைச் செதுக்கி புதைக்கப்படும்.
இவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்றால் காந்த அலைகளை அது சுற்றிலும் பரப்பவே. எனவே ஒருவர் தொடர்ந்து கோவிலுக்கு சென்று சிலையை வலப்புறமாக சுற்றி வந்தால் அவர் பூமியின் காந்த ஆற்றலைப் பெறுவார். அவரின் உடல் அந்த ஆற்றலை கிரகித்துக்கொள்ளும். இவ்வாற்றல் அவர் நலமுடன் வாழ வழி வகுக்கும். இது அறிவியல் பூர்வமான உண்மை.
மேலும் கர்ப்பக்கிரகம் மூன்று திசையிலும் மூடப்பட்டுள்ளதால் ஆற்றலை அதிகப்படுத்தும். மூலஸ்தானத்திலிருக்கும் விளக்கும் வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும். மணியோசை பக்தர்களின் மனதினை அலைபாய விடாமல் ஒன்றியிருக்கச் செய்யும். இது மன அழுத்தினைக் குறைக்கும்.
மேலும் மணம் வீசும் மலர்கள் ஒருவிதமான நல்ல ஆராவை (Aura– ஒருவரைச் சுற்றியுள்ள மனித காந்த சக்தி) வெளிப்படுத்தும். கடவுளின் சிலைகளை கற்பூரம், துளசிமற்றும் பிற பொருள்களைச் சேர்த்து கழுவி அந்த நீரை தீர்த்தமாகத்தருவார்கள். அதில்மிக அதிகமான காந்த சக்தியுள்ளது.
அத்தீர்த்தத்தினை தாமிரப் பாத்திரத்திலிட்டுத்தருவார்கள். இது பற்சொத்தை மற்றும் சளி, இருமல் மற்றும் வாய் துர் நாற்றத்தினைப்போக்கவல்லது. இதன் மூலம் நமது முன்னோர்கள் பல நோய்களைக்குணப்படுத்தியுள்ளார்கள்
மேலும் தீபாரதனை காட்டும் போது மிக அதிகமான சக்தி வெளிப்படும் எனவேதான் ஆண்களை சட்டையில்லாமலும் பெண்களை அதிக அணிகலன்களோடும் கோவிலுக்குவரச் சொன்னார்கள்.

கலியுகம்

                                                                      கலியுகம்


அதற்கு அவர் கலியுகத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி நான் எழுதுவது காலக்ஞானம் என்னும் நூல். வருங்காலத்தில் வாழும் மக்கள் தெரிந்து கொள்வதற்காகத்தான் நான் அதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.அதை நீ அறிந்து கொள்ள ஆசைப்படுவதால் நான் உனக்குச் சொல்லுகிறேன்.கவனமாக நீ கேட்டுக்கொள்வாயாக என்று காலக்ஞானத்தில் தான் எழுதியதை வீரப்பிரம்மம்,அச்சம்மாவுக்குச் சொன்னார்:
சுமார் இன்றைய நாளிலிருந்து (கி.பி.1612) எண்ணூற்றி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பூலோகத்தில் தர்மம் நசிந்து அதர்மம் தாண்டவமாடும்.
புண்ணிய தலங்களில் மட்டுமே தர்மதேவதையானவள் இருப்பாள்.அச்சமயம் நான் வீரபோக வசந்தராயன் என்ற பெயரில் பிறந்து உலக மக்களுக்கு ஞான வழியினை போதிப்பேன்.அது கலிமுற்றியதற்கான அறிகுறி நேரம் ஆகும்.
கலி முற்றும் போது உலகில் அசத்தியம் விருத்தி அடையும்.சத்தியம் முழுவதும் மறைந்துவிடும்.
மக்களிடையே பாரபட்சம் அதிகரித்து அதன்படி நடப்பார்கள்;
துரோகிகள் மிக அதிகமாகப் பிறப்பார்கள்.
நடு இரவில் சூரியன் தோன்றுவான்.
ஆணுக்குப் பெண் வித்தியாசமற்று தோற்றத்திலும் செயலிலும் ஒன்றுபட்டுப் போகும்
ஒருவனுக்கு ஒரு மனைவி என்ற நிலை கெடும்.
பெண்கள் அதிகமாகவும் ஆண்கள் குறைவாகவும் பிறப்பார்கள்.
பெற்ற மக்களையே விற்றுப் பிழைக்கும் நிலை பெற்றோருக்கு ஏற்படும்
மக்கள் பரமாத்மாக்களை (கடவுள்) நிந்திப்பார்கள்.
துஷ்ட தேவதைகள் தோன்றி கிராமங்களை அழிக்கும்;இது போன்ற விபரீதங்கள் சர்வசாதாரணமாக நடைபெறும்.
உறவுமுறை சரியிருக்காது. நல்ல குழந்தைகள் நூற்றுக்கு ஒன்று பிறப்பதே அரிதாகும்
உலக வாழ்க்கையில் தந்தை மகனையும்,மகன் தந்தையையும் மோசம் செய்வார்கள்.
தாய் தந்தையர்கள் மகன்களை நம்பாமல் தங்களின் மகள்களையே நம்புவார்கள்.
கணவனை நிந்தித்து துன்புறுத்தும் மனைவியும், பெற்ற தாய் தந்தையரைப் பேணாத மக்களும் பெருகிவிடுவர்.
திருமணங்கள்,குலம் கோத்திரமின்றி நடைபெறும். அதற்கு அரசே ஆதரவு அளிக்கும்.
அழகுடைய மங்கையர் விலைபொருளாகி விற்பனைக்கு உள்ளாகுவர்
தெய்வ வழிபாடு செய்வோர்,தெய்வ விரதம் இருப்போர் கஷ்டமும்,தரித்திரமும் அனுபவிப்பார்கள்.
குதிரை, மாடுகள் வழி நடத்தும் வாகனங்களுக்கு மாறாக இயந்திர வாகனங்களும் அதிதுரிதப் போக்குவரத்தும் நடைபெறும்.
வேப்ப மரத்தின் இலை இனிப்பாக மாறும்.
பகலில் நட்சத்திரம் தோன்றும்;அதனால் மக்களுக்கு சேதாரம் உண்டாகும்.
குருவாயூரில் இருக்கும் க்ருஷ்ணன் மனிதர்களிடையே பேசுவார்.
காசியில் உள்ள கங்கை காணாமல் மறைந்து விடும்.
காசிக் கோவிலில் இருக்கும் நடன சிற்பங்கள் அனைத்தும் உயிர் பெற்று நடனம் செய்த வண்ணம்,மக்களுடனும் பேசும்.
வேதங்களும்,புராணங்களும்,சரியான முறையில் ஆன விளக்கங்கள் கூறப்படாமல்,தவறான கேலிக்குரிய முறையில் விளக்கங்கள் சொல்லப்படும்.
தர்ம சிந்தனையே தன் இதயத்தில் அற்றவர்கள்,குரோத குணம் உடையவர்கள்,அநியாயம்,அதர்மம்,அக்கிரமம் செய்வோர்களின் ஆதிக்கம் அதிகமாகும்.
மூன்று வயதுடைய சிறுவன் பெரியோர்களிடம் வாதம் செய்வான்.
வயிற்றுப்பிழைப்புக்கான கலைகளையே மக்கள் கற்றுக்கொள்வார்கள்.
உயர்ந்த குடும்பத்தில் பிறந்த பெண்கள் நாட்டியம்,கச்சேரி,பாட்டு,நிழற்படம் என்ற மோகத்தால் கெட்டுப்போவார்கள்.
உலகம் எங்கும் ஆண்களின் எண்ணிக்கை குறையும்;ஏழு பெண்களுக்கு ஒரு ஆண் என்ற விகிதம் ஏற்படும்.
பதிவிரதைகள் அபூர்வமாக இருப்பார்கள்.
விதவை மறுமணம் செய்து கொள்வாள்.
பெண்கள் கற்பை பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
அரசே பெண்களின் கருச்சிதைவுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கும்
பெண்களின் தூய்மை, நாகரிகம் என்னும் மாயவசத்தால் அழிந்துபடும்
பொருளாசை மக்களை மிருகமாக்கி, கொலை வெறியைத் தூண்டிவிடும்
தெய்வ நம்பிக்கை தளர்வடையும்.
தெய்வ வழிபாடு செய்வோருக்கு தரித்திரம் மிகுதியாகும்.
குலத்தொழில்கள் மாறுபடும்.
சைவர்கள் வேத சாரத்தை விட்டு விலகுவர்; மாமிசம் போன்ற அசைவ உணவுகளை உட்கொள்ளுவர்.
சாத்திரங்கள் பொய் என வாதிடப்படும்.
பசுவின் கருவில் மனிதன் பிறப்பான்.அவன் மக்கள் இடையே ஆண்டவனைப் பற்றி விவாதம் செய்வான்.
வேதங்களின் பொருள் மாற்றமடையும்.
வேதம் ஓதுவேர் வேதங்களைத் தம் சுயநலம் கருதி வியாபாரமாக்குவர்.
திருப்பதி ஆலயச் செல்வங்கள் திருடிச் செல்லப்படும்.
அரசர்களின் ஆளுகைக்கு மாறாக மக்களாட்சி உலகெங்கும் ஏற்படும். ஆனால் நடைமுறையில் அவை அராஜக வழியை பின்பற்றும்.
வேற்று மதத்தின் ஆதிக்கமும் அரசும் பாதிப்படையும்; வஞ்சனைகள் தலைதூக்கும்.
புதுவித அரசியல் அமைப்புகள் ஏற்படும்; தவறான முறையில் மக்கள் நடத்தப்பட்டு அதன் காரணமாக மக்களின் நிலை சீர்கெட்டுப் போகும்.
எங்கும்,எதிலும் பொறாமையும்,பொச்சரிப்பும் அதிகமாகும்.
மனிதருள் போட்டி பொறாமை பெருகி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு தாழ்வடைவர்.
ஒருவர் பொருளை மற்றவர் அபகரித்துச் செல்வர்.
சாந்தம் குறையும்; கோபம் அதிகரிக்கும்.
கபட வேடதாரிகளால் மக்கள் ஏமாற்றப்படுவர்.
போதைப் பொருள்கள் பெருகி, மக்கள் அதன் வாய்ப்பட்டு பெருவாரியாக அழிந்து போவார்கள்.
கண்பார்வை மிகையாக கெடும்
எண்ணற்ற ரோகங்கள் புதிது புதிதாகத் தோன்றி மக்களை அழிக்கும்.
உணவுப்பொருள்களின் தரம் குறைந்து, அற்ப லாபம் கருதி கலப்படம் செய்து விற்பனைக்கு வருவது பெருகும். அதனால் புதிய புதிய நோய்கள் பரவும்.
மக்களின் ஆயுட்காலம் குறைவாக இருக்கும்.
செம்பு, பித்தளை போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நகைகள் போன்ற பொருட்களுக்குத் தங்க முலாம் பூசப்பட்டு அவை தங்கம் என்று மக்களிடம் ஏமாற்றப்பட்டு விற்கப்படுகின்ற நிலை ஏற்படும்.
முன்னேற்றம் உள்ளது போல் தோன்றினாலும் மனிதனின் குணங்கள் விகாரப்பட்டு அழிவை தனக்குத்தானே தேடிக் கொள்வான்.
மூன்று தலைகொண்ட பசுங்கன்று ஜனிக்கும். அதற்கு இரண்டு யோனிகள் இருக்கும். அவைகளில் ஒன்று மனிதத் தன்மை கொண்டதாக இருக்கும்.
இவ்வுலகில் பல பாகங்களில் பூகம்பங்களும் விஷ சக்திகளும் ஏற்பட்டு பெரும் அழிவும் உயிர்ச் சேதங்களும் ஏற்படும்.
இயற்கையின் பருவகாலங்கள் நிலைகெட்டுப் போகும்; பருவங்கள் கடந்து மழை பொழியும்.
இயற்கை வளங்கள் எல்லாம் விஷக்காற்றால் அழிவு பெறும்.
நிலமகளிடம் ஆழ்ந்திருக்கும் செல்வங்கள் மக்களின் சுக போகத்திற்கு வெளிக்கொணரப்படுவதால் நிலமகள் பலமிழந்து நிலநடுக்கங்களும், பெருத்த பூகம்பங்களும் ஏற்படும். எரிமலை வெடித்து உலகை அழிக்கும்.
வெள்ளைக் காக்கைகள் காணப்படும்;அவைகள் ஊருக்கு வெளியே பறந்து சென்று அழும்.
நிழற்படங்கள் அசைந்தாடும்; அது தர்மவழிகளை அழிக்கும்.
மனிதன் பறவைகள் போல ஆகாயத்தில் பறப்பான். ஆனால், அவன் பார்வை கழுகுகள் போலே கீழ்நோக்கி மாய மலங்களிலேயே மோகம் கொள்ளும்.
இயந்திரங்கள் நன்மைக்காக அறிவின் பலத்தால் பெருகிடினும், மனிதன் மனிதனாக இல்லாது இயந்திரமாக மாறி நல்லுணர்வுகளை இழப்பான்.
இவ்வுலகில் நியாங்கள் செயலற்றுப் போகும் அநியாயங்களே தலையோங்கி நிற்கும்.
நல்லவைகளுக்குப் பெருமை அற்றுப் போகும்; இவ்வுலகின் கண் தீமைகளுக்கே முதலிடம் அளிக்கப்படும்.
கலியின் முடிவு பிரளயமாகி உலகே அழியும். அதன் காரணமாகப் பெருவெள்ளங்கள் தோன்றி ஊரையும் மக்களையும் அழிக்கும்.
புண்ணிய க்ஷேத்திரம்,புண்ணிய நதி,புண்ணிய தீர்த்தம் ஆகிய இடங்களில் இருக்கும் வியாபாரிகளும், பூஜை செய்பவர்களும், ஊழியர்களும் ஆண்டவனுக்குப் பயந்து நடக்காமல் அந்த ஸ்ரீஸ்ரீசர்வேசரன் பெயரால் ஏமாற்றியும்,வஞ்சித்தும் பிழைப்பார்கள்;அதனால் பக்தி குறைந்து நாத்திகம் பேசுவதற்கும், கேட்பதற்கும் ஆவல் ஏற்படும்.
ஸ்ரீவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள் தான் 14000 ஓலைச்சுவடிகளில் நான்கு லட்சம் தத்துவங்களை எழுதியுள்ளார்.அவைகளை பனகானபள்ளி என்ற ஊரில் புதைத்து வைத்துள்ளார்.அவ்விடத்தில் ஒரு புளியமரம் வளர்ந்தது.அம்மரம் இரண்டு கிளைகளாக பிரிந்து சுமார் அறுபது அடி உயரமும்,நான்கு அடி அகலமும் வளர்ந்துள்ளது.அந்த மரம் இன்றும் அவ்விடத்தில் இருக்கிறது.அதில் காய்க்கும் காய்கள் உள்ளே கருப்பாக இருக்கும்.அதை யாரும் சாப்பிடுவது இல்லை;இம்மரத்தில் பூக்கள் ஒரே நாளில் தோன்றி ஒரே நாளில் உதிர்ந்துவிடும்.இந்த சிறப்பான நிகழ்ச்சியை இன்றும் காணலாம்.